The video could not be loaded, either because the server or network failed or because the format is not supported.
Description
நல்லு பெரியசாமி அவர்கள் லிந்துலை சென்ரெகுலர்ஸ் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். இத்தோட்டத்தின் கங்காணியாகப் பணிபுரிந்து தோட்டக் கலைகளின் வளர்ச்சிக்குத் தொடர்ச்சியாக தனது பங்களிப்பை வழங்கி வருபவர். சென்ரெகுலர்ஸ் தோட்டத்திலுள்ள காட்டேரி அம்மன் கோவில், திருவிழாவுடன் தொடர்பான சடங்குகள் பற்றி பெரியசாமி அவர்கள் பகிர்ந்து கொண்டார்.