மலையக நூற்பட்டியல்

தலைப்பு ஆக்குனர் வெளியீட்டாண்டு பதிப்பகம் குறிசொற்கள்
2000 ம் ஆண்டில் மலையகம் கீதபொன்கலன், ச.
லியோ மார்கா ஆஸ்ரம் இலங்கை இனப்பிரச்சினை
A Cummi poem on Coffee planting (in Tamil) with an English translation ஆபிரகாம், யோசப்
1869 கிராமிய இலக்கியங்கள்
Cooly Tamil, as understood by labourers on tea & rubber estates. Specially arranged for planters and planting students வெல்ஸ், W. G. B.
1915 சிலோன் ஒப்சேர்வர் பிறஸ் கூலித் தமிழ், மலையகத் தமிழர் மொழி
Human Rights In the Plantation sector
1960 மனித உரிமை
Life under Milk Wood Uyangoda, Jayadeva
1995 WERC Publication பெண்ணியம்
Plantation Tamil Balagalle
National Institute of Plantation Management தோட்டத்தமிழ்
Social Development and Poverty in the plantation in Sri Lanka Guy de Fontgalland, S.
2003 Leo Marga Ashram சமூகவியல்
Use of Pesticides and Health Hazards in the Plantation sector
1988 Friedrich-Ebert-Stiftung மலையகத்தார் உடல் நலம்
Wayfarer Velupillay, C. V.
Kala Publishing House சமூகவியல்
அ. ந. க. ஒரு சகாப்தம் அந்தனி ஜீவா
2009 மலையக வெளியீட்டகம் இலக்கிய அறிஞர்கள், வாழ்க்கை வரலாறுகள்
அஜந்தா அப்பாஸ், கே. ஏ.
1964 குயிலன் பதிப்பகம் தமிழ் நாவல்கள், குறுநாவல்கள்
அதிகாரப் பகிர்வு ஆலோசனைகளும் இந்திய வம்சாவளி தமிழ்மக்களும் தேவராஜ், பி. பி.
2006 சமூக நிலைமாற்ற மன்றம் இலங்கை இனப்பிரச்சினை வரலாறு
அன்னை இந்திரா அந்தனி ஜீவா
1985 தமிழ் மன்றம் அரசியல் துறையினர், வாழ்க்கை வரலாறுகள்
அவமானப்பட்டவனின் இரவு கருணாகரன், எம்.
2012 மலையக வெளியீட்டகம் தமிழ்க் கவிதைகள்
ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்: அமரர் கலைச்சங்க கே. பாலச்சந்திரன் அவர்களின் ஆத்மாஞ்சலி இதழ் அந்தனி ஜீவா
2002 பாலச்சந்திரன், ஜெகன்மோகன் கலைஞர்கள், வாழ்க்கை வரலாறுகள்
இந்திய வம்சாவழி மக்களின் பிரச்சினைகள் இலங்கை-இந்திய உறவில் ஏற்படுத்திய தாக்கம் 1948-1989 யோதிலிங்கம், சி. அ.‎
1992 பண்டாரநாயக்கா சர்வதேச விவகாரங்களுக்கான நிலையம்‎ இலங்கை இனப்பிரச்சினை
இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம் கோ. நடேசய்யர், ஶ்ரீமதி.கோ.ந. மீனாட்சியம்மாள்
1937 கமலா பிரஸ் மலையத் தமிழர், தோட்டத் தொழிலாளர்கள், பெருந்தோட்ட வாழ்வியல், நாடகங்கள், பாடல்கள், மலையகம், கோ. நடேசய்யர், கோ.ந. மீனாட்சியம்மாள்
இந்தியத் தொழிலாளர் துயரச் சிந்து மீனாட்சி அம்மை
1931 சகோதரி அச்சகம் தமிழ்க் கவிதைகள், கிராமிய இலக்கியங்கள்
இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை மீனாட்சி அம்மை
1940 கணேஸ் பிரஸ் தமிழ்க் கவிதைகள்
இனத்துவ முரண்பாடும் மலையக மக்களும்: பல்பக்கப் பார்வை தனராஜ், தை., சந்திரபோஸ், ஏ. எஸ்.
2007 அமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு இலங்கை இனப்பிரச்சினை வரலாறு
இன்னொரு நூற்றாண்டுக்காய் சாரல்நாடன்
1999 பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் வாழ்க்கை வரலாறுகள், பெண்ணியவாதிகள்
இன்றைய மலையகம்: கட்டுரைத் தொகுப்பு மூக்கையா, மா. செ.
1995 மூக்கையா, மா. செ. பொருளியல்
இரவின் ராகங்கள் ஆப்டீன், ப.
1987 மல்லிகைப் பந்தல் தமிழ்ச் சிறுகதைகள்
இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்: மலையக மக்களின் வரலாறு மோகன்ராஜ், க.
1984 ஈழம் ஆவு நிறுவனம் இனங்கள் இன உறவுகள்
இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத் தமிழர் எதிர்நோக்கும் சவால்கள் கீதபொன்கலன், சந்தியாபிள்ளை
2004 கலை இலக்கிய மன்றம் இனங்கள், மக்கள் குழுமங்கள், இன உறவுகள்
இலங்கை இந்தியர் வரலாறு சந்திரசேகரன், சோ.
2001 குமரன் புத்தக இல்லம் இனங்களும் இன உறவுகளும்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போலி முகங்கள் வேலுசாமி, பொன்.
1984 படைப்பாளிகள் வட்ட வெளியீடு அரசறிவியல்
இலங்கை நாட்டு தெனாலிராமன் கதைகள் மாத்தளை சோமு
1984 மீனாட்சி புத்தக நிலையம் கிராமிய இலக்கியங்கள்
இலங்கை பெருந்தோட்ட சமூகத்தின் பாடசாலைக் கல்வி நிலை: எதிர்கால பிரச்சினைகளும் சவால்களும்
கல்வியியல்
இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்து நிலையும் சிவத்தம்பி, கார்த்திகேசு
1993 உதயம் நிறுவனம் பண்பாடு
இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்துநிலையும் - தொகுதி I
1993 உதயம் நிறுவன வெளியீடு பண்பாடு
இலங்கை மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள் சாரல்நாடன்
2014 குமரன் புத்தக இல்லம் இலக்கிய வரலாறுகள்
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள் கிருஷ்ணமோகன், தனபாலசிங்கம்
2008 குமரன் புத்தக இல்லம் தொழிற் சங்கங்கள்
இலங்கையின் மலையக தமிழ் மக்களின் (இந்திய வம்சாவளித் தமிழர்) சமூகவியலும் சமூக அசைவியக்கமும் நித்தியானந்தன், ரா.
2007 சிறகு இலக்கிய வட்டம் இனங்கள் இன உறவுகள்
இலங்கையின் மலையகத் தமிழர் அருணாசலம், க.
1994 கல்ஹின்னை தமிழ்மன்றம் இனங்களும் இன உறவுகளும்
இலங்கையின் மலையகத் தமிழ் நாவல்கள் அருணாசலம், க.
1999 குமரன் புத்தக இல்லம் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
இலங்கையின் வளங்களும் பயன்பாடுகளும் மூக்கையா, மா. செ.
2005 நியு செஞ்சுரி புக் ஹவுஸ் பொருளாதார வளங்கள், மீன்வளம்
இலங்கையில் தோட்டப்பள்ளிக்கூடங்களின் கல்வியமைப்பும் பிரச்சினைகளும் சொர்ணவல்லி, பத்மநாபஐயர்
1988 தமிழியல் வெளியீடு கல்வியியல்
இளைஞர் தளபதி இர. சிவலிங்கம் சாரல்நாடன்
2010 கொழும்புத் தமிழ்ச்சங்கம் வாழ்க்கை வரலாறுகள், கல்வியியலாளர்கள்
இவர்கள் வித்தியாசமானவர்கள் அந்தனி ஜீவா
2000 பூபாலசிங்கம் புத்தகசாலை இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
ஈழத்தில் தமிழ் நாடகம் அந்தனி ஜீவா
1981 அகரம் வெளியீடு அரங்கியல் நாடகக்கலை
ஈழத்து மலையகக் கூத்துக்கள் சுந்தரம்பிள்ளை, காரை செ.
2005 பாரதி பதிப்பகம் நாட்டார் கலைகள்
உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் ரோகிணி
1993 இளவழகன் பதிப்பகம் இலங்கை இனப்பிரச்சினை, வாழ்க்கை வரலாறுகள்
உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு அஞ்சுகம், க., மகேஸ்வரன், வ.
2011 இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்து சமயம்
உழைக்கப் பிற்ந்தவர்கள் விஸ்வநாதன், துரை.
1997 துரைவி பதிப்பகம் தமிழ்ச் சிறுகதைகள்
உழைப்பால் கல்வியில் உயர்வோர் அஞ்சலா டபிள்யூ. லிட்டில், சந்திரசேகரன், சோ. (தமிழில்)
2002 சமூக விஞ்ஞானிகள் சங்கம் கல்வியியல்
எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள்
1984 சிராக் பன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புக்கள்
ஒரு நாடும் மூன்று நண்பர்களும்: குறுநாவல்கள் மொழிவரதன்
2001 சாரல் வெளியீட்டகம் தமிழ் நாவல்கள், குறுநாவல்கள்
ஓவியம் எலியாசன், சி. ஏ.‎
1988 மலையக வெளியீட்டகம் தமிழ்க் கவிதைகள்
கசந்த கோப்பி வில்சன், கிரிஸ்டீன், சடகோபன், இரா.
2010 சூரியா வெளியீட்டகம் மொழிபெயர்ப்பு நூல்கள், பிறமொழி நாவல்கள், குறுநாவல்கள்
கடவுள் படைக்காத மனிதர்கள் கணபதி, தே.
2010 மலையக வெளியீட்டகம் தமிழ்க் கவிதைகள்
கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் அந்தனி ஜீவா
2002 மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா இனங்களும் இன உறவுகளும்
கண்டிராசன் கதை சாரல்நாடன்
2005 சாரல் வெளியீட்டகம் இலங்கை வரலாறு
கருத்துக் கோவை டொமினிக் ஜீவா
1987 மணிவிழாக் குழு வாழ்க்கை வரலாறு
கவ்வாத்து: குறுநாவல் ஞானசேகரன், தி.
1996 மலையக வெளியீட்டகம் தமிழ் நாவல்கள், குறுநாவல்கள்
காந்தி நடேசையர் அந்தனி ஜீவா
1990 மலையக வெளியீட்டகம் இலக்கிய அறிஞர்கள், வாழ்க்கை வரலாறுகள்
காமன் கூத்தும் மலையகப் பாரம்பரியமும் சோதிமலர், ரவீந்திரன்
2004 சோதிமலர், ரவீந்திரன், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் கிராமிய இலக்கியங்கள்
காலங்கள் சாவதில்லை தெளிவத்தை ஜோசப்
1974 வீரகேசரி பிரசுரம் தமிழ் நாவல்கள், குறுநாவல்கள்
குடை நிழல் தெளிவத்தை ஜோசப்
2010 தமிழ் நாவல்கள், குறுநாவல்கள்
குன்றத்துக் குமுறல்: கவிதைத் தொகுதி சிவசேகரம், சி., தம்பையா, இ., இராஜேந்திரன், சிவ., பன்னீர்செல்வம், எஸ்.
1993 தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் தமிழ்க் கவிதைகள்
குருதிமலை ஞானசேகரன், தி.
1995 குமரன் பப்ளிஷர்ஸ் தமிழ் நாவல்கள், குறுநாவல்கள்
குறிஞ்சி மலர்கள்: மலையக பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அந்தனி ஜீவா
2000 மலையக வெளியீட்டகம் தமிழ்ச் சிறுகதைகள்
குறிஞ்சிக் குயில்கள் அந்தனி ஜீவா
2002 மலையக வெளியீட்டகம் தமிழ்க் கவிதைகள்
குறிஞ்சிப்பூ: கவிதைகள் ஈழக்குமார்
1965 கவிதா நிலையம் தமிழ்க் கவிதைகள்
கூடைக்குள் தேசம் முரளீதரன், சு.
1988 மலையக வெளியீட்டகம் தமிழ்க் கவிதைகள்
கூலித் தமிழ் நித்தியானந்தன், மு.
2014 க்ரியா வரலாறு
சாதனையாளர் சாரல்நாடன் அருணாசலம், க.
2005 சாரல் வெளியீட்டகம் இலக்கிய அறிஞர்கள், வாழ்க்கை வரலாறுகள்
சி. வி. சில சிந்தனைகள் சாரல்நாடன்
1986 மலையக வெளியீட்டகம் இலக்கிய அறிஞர்கள், வாழ்க்கை வரலாறுகள்
சிட்னி முதல் நோர்வே வரை மாத்தளை சோமு
2003 தமிழ்க்குரல் பதிப்பகம் பிரயாண நூல்கள், வழிகாட்டிகள்
சிறகு விரிந்த காலம் அந்தனி ஜீவா
2007 அயோத்தி நூலக சேவைகள் இலக்கிய அறிஞர்கள், வாழ்க்கை வரலாறுகள்
சுயநிர்ணய உரிமையில் முஸ்லிம்கள், மலையக மக்கள் இமயவரம்பன்
1994 புதிய பூமி வெளியீட்டகம் அரசறிவியல்
சுவாமி விபுலாநந்தர் அந்தனி ஜீவா
1992 சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை வாழ்க்கை வரலாறு, சைவப்புலவர்
சொந்தக்காரன் பெனடிக்ற் பாலன், யோ.
1968 பாரி நிலையம் தமிழ் நாவல்கள், குறுநாவல்கள்
தண்ணீரும் கண்ணீரும் டொமினிக் ஜீவா
சரஸ்வதி வெளியீடு தமிழ் சிறுகதைகள்
தலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டம்: மலையகத் தமிழர் மீதான தேசிய இறைமை அத்துமீறலும் மூன்றாம்முலகின் மீதான ஆக்கிரமிப்பு அபிவிருத்தி சிவகுமார், பா.
2002 மூன்றாவது மனிதன் பொருளியல்
தலைப்பூக்கள் டொமினிக் ஜீவா
மல்லிகைப் பந்தல் சுயவரலாறு
தலைவர் தொண்டமான்
1990 மாண்புமிகு அமைச்சர் தொண்டமான் பாராட்டு குழுவினர் வாழ்க்கை வரலாறுகள், அரசியல் துறையினர்
திருந்திய அசோகன் அந்தனி ஜீவா
2003 கண்டி மலையக வெளியீட்டகம் சிறுவர் நாவல்கள், குறுநாவல்கள்
தீர்த்தக்கரைக் கதைகள் நந்தலாலா
1995 நந்தலாலா தமிழ்ச் சிறுகதைகள்
தீவகத்து ஊமைகள் முரளீதரன், சு.
2001 மலையக வெளியீட்டகம் தமிழ்க் கவிதைகள்
துரைவி நினைவலைகள் ராஜ்பிரசாத், து. வி.
2001 துரைவி பதிப்பகம் வாழ்க்கை வரலாறுகள் (பிற)
தூரத்துப் பச்சை கோகிலம் சுப்பையா
2002 தமிழ்ப் புத்தகாலயம் தமிழ் நாவல்கள், குறுநாவல்கள்
தூரத்துப் பச்சை (1964) கோகிலம், சுப்பையா
1964 தமிழ்ப் புத்தகாலயம் தமிழ் நாவல்கள், குறுநாவல்கள்
தேசபக்தன் கோ. நடேசையர் சாரல்நாடன்
1988 மலையக வெளியீட்டகம் சமூகவியல்துறையினர், வாழ்க்கை வரலாறுகள்
தேசபக்தன் கோ. நடேசையர் - ஒரு வரலாற்று ஆய்வு (2008) சாரல்நாடன்
2008 குமரன் புத்தக இல்லம் சமூகவியல் துறையினர்
தேயிலை தேசம் வேலுப்பிள்ளை, சி. வி., சிவலிங்கம், மு.
2003 துரைவி பதிப்பகம் பிறமொழிச் சிறுகதைகள்
தேயிலைக் கொய்யும் தெம்மாங்கு டி.கே. எம். ஜபார்
1909 கிராமிய இலக்கியங்கள்
தேயிலைத் தோட்ட மக்கள் பாடல்கள் ராமச்சந்ரன், எம்.
1996 ராமச்சந்ரன், எம். தமிழ்க் கவிதைகள்
தேயிலைத் தோட்டத்திலே வேலுப்பிள்ளை, சி. வி., பாலையா, சக்தீ அ.
1969 செய்தி பதிப்பகம் தமிழ்க் கவிதைகள்
தேயிலையின் செழுமையும் தொழிலாளரின் ஏழ்மையும் சின்னத்தம்பி, மு.
2015 குமரன் புத்தக இல்லம் பொருளியல்
தோட்டக்காட்டினிலே மலரன்பன்
1980 மாத்தளை: தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் தமிழ்ச் சிறுகதைகள்
தோட்டத் தொழிலாளர் கைநூல் இராசரத்தினம், தெ. வ., கிருஷ்ணசாமி, பொன்.
1982 தொழிலாளர் காங்கிரஸ், ஆசிய அமெரிக்க சுதந்திர தொழில் நிறுவனம் சட்டவியல்
தோட்டத்தொழிலாளர் பற்றிய உண்மைகளும் பொய்மைகளும் மாவலியான்
1986 மறுமலர்ச்சிக் கழகம் இலங்கை இனப்பிரச்சினை
தோட்டப்புற அமைப்பில் மனித உரிமைகள்
1998 இனங்களுக்கிடையில் நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கம் மனித உரிமை
நல்லதோர் வீணையாக விளங்கிய பி. வி. கந்தையா: அமரர் பி. வி. கந்தையா வாழ்க்கை நிகழ்வுத் தொகுப்பு கோபாலன், தி. இரா., சத்தியேந்திரன், க.
2005 வெ. கந்தையா குடும்பத்தினர் சமூகவியல்துறை சார்ந்தோர், வாழ்க்கை வரலாறுகள்
நாடற்றவர் கதை வேலுப்பிள்ளை, சி. வி.
1987 இலங்கை இனப்பிரச்சினை வரலாறு
நாமிருக்கும் நாடே தெளிவத்தை ஜோசப்
1979 வைகறை வெளியீடு தமிழ்ச் சிறுகதைகள்
நீ மயங்குவதேன்? நடேசய்யர், கோ.
1931 உளவியல்
நீதிநூற்கொத்து சாரல்நாடன்
1983 மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகம் ஒழுக்கவியல்
நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் டொமினிக் ஜீவா
2002 மல்லிகைப் பந்தல் இலக்கியக் கட்டுரை
நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம் அந்தனி ஜீவா
2005 மணிமேகலைப் பிரசுரம் பிரயாண நூல்கள், வழிகாட்டிகள்
படைப்பும் படைப்பாளுமையும் தவச்செல்வன், சு.
2015 பெருவிரல் வெளியீடு இலக்கியக் கட்டுரைகள்
பத்திரிகையாளர் நடேசய்யர் சாரல்நாடன்
1998 மலையக வெளியீட்டகம் வாழ்க்கை வரலாறுகள், ஊடகவியலாளர், ஒலிபரப்புத்துறையினர்
பல்கலைக்கழக ஆய்வுகள்
கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் மணிவிழாக்குழு இலக்கியக் கட்டுரைகள்
பாலாயி தெளிவத்தை ஜோசப்
1997 துரைவி பதிப்பகம் தமிழ் நாவல்கள், குறுநாவல்கள்
பிரதேச சபையும் மலையக மக்களும் சமூக அபிவிருத்தி நிறுவகம்
2008 சமூக அபிவிருத்தி நிறுவகம் பொது நிர்வாகம்
புதிய சிந்தனை: மலையக சமூக மேடை நாடகங்கள் மலையக வாசுதேவன்
2002 ஞானம் பதிப்பகம் தமிழ் நாடகங்கள்
பெரட்டுக்களம் 2015.08
பலரின் மலையகக் கட்டுரைகள்
பேராசிரியர் நந்தியும் மலையகமும் ஆப்டீன், ப., பொன்னுத்துரை, கே.
2008 சேமமடு பொத்தகசாலை இலக்கிய அறிஞர்கள், வாழ்க்கை வரலாறுகள்
மகாவலியே மாநதியே மலரன்பன்
2001 மலையக வெளியீட்டகம்‎ தமிழ்க் கவிதைகள்
மலை ஒளி ஹனிபா, எஸ். எம்.
தமிழ் மன்றம் மருத்துவமும் நலவியலும்
மலைகளின் மக்கள் சிவலிங்கம், மு.
1991 இளவழகன் பதிப்பகம் தமிழ்ச் சிறுகதைகள்
மலைக்கொழுந்து நந்தி
1964 சிவஞானசுந்தரம், செ. தமிழ் நாவல்கள், குறுநாவல்கள்
மலைச் சுவடுகள் சிவகுமார், மாரிமுத்து
2005 சிந்தனை வட்டம் தமிழ்க் கவிதைகள்
மலைநாட்டு தொழிலாளர் பாட்டு இருளப்பா, சோமு. பெரீ.
1962 கிராமிய இலக்கியங்கள்
மலைநாட்டு மக்கள் பாடல்கள் வேலுப்பிள்ளை, சி. வி.
1983 கலைஞன் பதிப்பகம் கிராமிய இலக்கியங்கள்
மலைநாட்டுத் தமிழருக்கு துரோகம் இழைத்தது யார்? இளங்கோவன், த.
தமிழன் வெளியீடு இலங்கை இனப்பிரச்சினை வரலாறு
மலையக அரசியலும் சமூக வாழ்வும் சத்தியநாதன், சந்தனம்
1999 ஞானம் பதிப்பகம் அரசறிவியல்
மலையக அரசியல் செல்நெறியும் மலையக மக்களும் விஜயகுமார், சுகுமாரன்
2013 அமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு இனங்கள், மக்கள் குழுமங்கள், இன உறவுகள்
மலையக இந்திய வம்சாவளியினர்: இருளும் ஒளியும் இராமநாதன், எஸ்.
2009 முரசு வெளியீடு இலங்கை இனப்பிரச்சினை வரலாறு
மலையக இலக்கிய கர்த்தாக்கள்: தொகுதி 01 செல்வராஜா, நடராஜா
2007 சிந்தனை வட்டம் வாழ்க்கை வரலாறு, இலக்கிய அறிஞர், மலையகம், எழுத்தாளர், பத்திரிகையாளர், தமிழ் இலக்கியம், மலையக இலக்கியம்
மலையக இலக்கிய தளங்கள் முரளிதரன், சு.
2001 சாரல் வெளியீட்டகம் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
மலையக இலக்கியம் சாரல்நாடன்
2000 சாரல் வெளியீட்டகம் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
மலையக சிந்தனைகள் சிவலிங்கம், இர., விக்ரமசிங்க, எச். எச்., தனராஜ், T.
2001 இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு இனங்களும் இன உறவுகளும்
மலையக தமிழரின் புலம்பெயர்வும் இலக்கிய ஆக்கமும் ஜெயசீலன், எம். எம்.
2015 இரா.சிவலிங்கம் ஞாபகார்த்தக்குழு‎ மலையகத் தமிழரின் புலம்பெயர்வும் இலக்கிய ஆக்கமும்
மலையக தமிழ்த் தேசியம் ஸ்ரீதரன், பெ. (தொகுப்பு)
2008 இலங்கை இனப்பிரச்சினை
மலையக நாட்டுப் பாடல்கள் விஜயலக்ஷ்மி மயில்வாகனம்
1982 பேரதெனியா பல்கலைக்க்ழகம் மலையக இலக்கியம்
மலையக நிர்மாணச் சிற்பி கோ. நடேசையர் சாரல் நாடன்
2009 குமரன் புத்தக இல்லம் வாழ்க்கை வரலாறுகள், ஊடகவியலாளர், ஒலிபரப்புத்துறையினர்
மலையக பாரம்பரியக் கலைகள் மாத்தளை வடிவேலன்
1992 குறிஞ்சிப் பதிப்பக வெளியீடு நாட்டார் கலைகள்
மலையக மக்களின் சமகால பிரச்சினைகள்: ஒரு பல்நோக்குப் பார்வை வாமதேவன், எம்., நவரட்ணம், சி.
2003 இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு பொருளியல்
மலையக மக்களின் சமய நம்பிக்கைகளும் சடங்கு முறைகளும் வேல்முருகு, ந.
1993 வாசகர் பதிப்பகம் திருமணங்கள், சடங்குமுறைகள்
மலையக மக்களின் சமூக-பொருளாதாரம்: ஒரு வரலாற்றுப் பார்வை கணேசமூர்த்தி, எம்.
2010 அமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு பொருளியல்
மலையக மக்களுடைய இனத்துவ இருப்பில் பால்நிலை கமலினி, கணேசன்
1999 பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் பெண்கள், பெண்ணியம், பெண்நிலைவாதம்
மலையக மக்களும் எதிர்காலமும்
1992 புதியபூமி வெளியீட்டகத்துடன் இணைந்து, சவுத் ஏஷியன் புக்ஸ் இலங்கை இனப்பிரச்சினை வரலாறு
மலையக மக்கள் என்போர் யார்? தம்பையா, இ.
1995 புதியபூமி வெளியீட்டகத்துடன் இணைந்து சவுத் ஏஷியன் புக்ஸ் இனங்களும் இன உறவுகளும்
மலையக மாணிக்கங்கள் அந்தனி ஜீவா
1998 துரைவி பதிப்பகம் வாழ்க்கை வரலாறுகள் தொகுப்பு, வாழ்க்கை வரலாறுகள், சமூகவியல்துறையினர்
மலையக வாய்மொழி இலக்கியம் சாரல்நாடன்
1993 தேசிய கலை இலக்கியப் பேரவை கிராமிய இலக்கியங்கள்
மலையகக் கல்வி: சில சிந்தனைகளும் ஆலோசனைகளும் மொழிவரதன்
2012 World Vision கல்வியியல்
மலையகக் கல்வி: சில சிந்தனைகள் சந்திரசேகரன், சோ.
1999 கவிதா பதிப்பகம் கல்வியியல்
மலையகக் கவிதையின் தனித்துவம் யோகராசா, செ.
2002 தமிழ்ச்சங்கம், ஶ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி சமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள்
மலையகச் சிறுகதை வரலாறு தெளிவத்தை ஜோசப்
2000 துரைவி பதிப்பகம் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
மலையகச் சிறுகதைகள் விஸ்வநாதன், துரை.
1997 துரைவி பதிப்பகம் தமிழ்ச் சிறுகதைகள்
மலையகத் தமிழரின் அரசியல் வரலாறும் இலக்கியங்களும் சிவராஜா, அம்பலவாணர்
1992 மலையக ஆய்வகம் தமிழ் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
மலையகத் தமிழரும் அரசியலும் கீதபொன்கலன், சந்தியாபிள்ளை
1995 லியோ மார்கா ஆஸ்ரம் அரசறிவியல்
மலையகத் தமிழர் சாரல்நாடன்
1990 மலையரசி பதிப்பகம் இனங்களும் இன உறவுகளும்
மலையகத் தமிழர் அடையாளத்தின் பின்புல அமைவுகள் டானியல் பாஸ்‎‎
2001 மார்க்க வெளியீடு‎ இலங்கை இனப்பிரச்சினை
மலையகத் தமிழர் தேசிய இனமே கீதபொன்கலன், ச.
இலங்கை இனப்பிரச்சினை
மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள் சிவலிங்கம், மு. (தொகுப்பு)
2007 குறிஞ்சித் தமிழ் இலக்கிய மன்றம்‎ நாட்டாரியல்
மலையகத் தமிழர் வரலாறு சாரல்நாடன்
2003 சாரல் வெளியீட்டகம் இனங்கள் இன உறவுகள்
மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு: ஆய்வுக் கட்டுரைகள் (2007)
2007 மலையகத் தமிழாராய்ச்சி மாநாட்டு செயற்பாட்டுக்குழு, மத்திய மாகாண கல்வி (தமிழ்) இந்து கலாச்சார அமைச்சு மலையகம்
மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு: ஆய்வுக்கட்டுரைகள்
1997 மத்திய மாகாண கல்வி (தமிழ்) இந்து கலாச்சார அமைச்சு தமிழ் மொழி
மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு அந்தனி ஜீவா
2002 மலையக வெளியீட்டகம் தமிழ் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
மலையகத் தமிழ் இலக்கியம் அருணாசலம், க.
1994 இராஜகிரிய தமிழ் மன்றம் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
மலையகத் தமிழ் நாவல்கள்: ஓர் அறிமுகம் அருணாசலம், க.
1999 குமரன் புத்தக இல்லம் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
மலையகத் தமிழ் மக்கள் சிவச்சந்திரன், இரா.
1987 இனங்கள், இன உறவுகள்
மலையகத் தமிழ்ச் சஞ்சிகைகள்: ஓர் ஆய்வு சர்மிளாதேவி, இரா.
2009 புரவலர் புத்தகப் பூங்கா பொதுப் பருவஇதழ்கள், சிறப்பிதழ்கள், வழிகாட்டிகள், சுட்டிகள்
மலையகத் தொழிற்சங்க வரலாறு அந்தனி ஜீவா
2005 மலையக வெளியீட்டகம் தொழிற் சங்கங்கள்
மலையகத்தின் கலாச்சாரம் குணதாச பெரேரா, கே. ஏ.
1995 கலாச்சார, சமய அலுவல்கள் அமைச்சு கலாச்சாரம்
மலையகத்தின் தொழிலதிபர் ஹலிம்தீன், M. H. M.
1992 டீமாஸ் பதிப்பகம் வர்த்தகர்கள், வாழ்க்கை வரலாறுகள்
மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் வரலாறும் வடிவேலன், பெ.
1997 கலைஒளி முத்தையாபிள்ளை நினைவுக்குழு இந்து சமயம்
மலையகப் பரிசுக் கட்டுரைகள்
2000 இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு சமூகவியல்
மலையகப் பிரச்சினைகள் யாவை?
தொழிலாளர் தேசிய சங்கம்‎ சமூகவியல்
மலையகப் பெருமகன் எஸ். எம். ஹனிபா
1989 தமிழ் மன்றம் வாழ்க்கை வரலாறு
மலையகப்பரிசுக் கதைகள் முத்தையாபிள்ளை
1994 தமிழ்ச் சிறுகதைகள்
மலையகப்பெருமகன் ஹனிபா, எஸ். எம்.
1989 தமிழ் மன்றம் கல்வியியலாளர்கள், வாழ்க்கை வரலாறுகள்
மலையகமும் இலக்கியமும் அந்தனி ஜீவா
1995 மலையக வெளியீட்டகம் தமிழ் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
மலையகம் எனும் அடையாளம்: மலையக இலக்கியத்தின் வகிபங்கு தெளிவத்தை ஜோசப், தனராஜ், தை. (பதிப்பு)
2011 இரா. சிவலிங்கம் ஞாபகார்த்தக்குழு‎‎ இலக்கியக் கட்டுரைகள்
மலையகம் எழுகிறது: மலையக அரசியலில் சமூக கலாசார அமைப்புகள் தர்மலிங்கம், வி. ரி.
2013 எழுநா ஊடக நிறுவனம் அரசறிவியல்
மலையகம் சமத்துவ அபிவிருத்தியை நோக்கி வாமதேவன், எம்.
2014 பாக்யா பதிப்பகம் பொருளியல்
மலையகம் தேசியம் சர்வதேசம்: கலை இலக்கிய சமூகவியல் நோக்கு லெனின் மதிவானம்
2010 குமரன் புத்தக இல்லம் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
மலையகம் வளர்த்த கவிதை அந்தனி ஜீவா
2002 மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் தமிழ் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
மலையகம் வளர்த்த தமிழ் சாரல்நாடன்
1997 துரைவி பதிப்பகம் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
மலையகம்: சமகால அரசியல் - அரசியல் தீர்வு லோறன்ஸ், அ.
2006 மலையக வெளியீட்டகம் அரசறிவியல்
மாணிக்கக்கங்கை ராஜம், கிருஷ்ணன்
1986 தமிழ் நாவல்கள், குறுநாவல்கள்
மாத்தளை முதல் மலேசியா வரை மாத்தளை சோமு
2000 தமிழ்க்குரல் பதிப்பகம் பிரயாண நூல்கள், வழிகாட்டிகள்
முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் டொமினிக் ஜீவா
மல்லிகைப் பந்தல் பிரயாண நூல்
மூலஸ்தானம் மாத்தளை சோமு
1998 தமிழ்க்குரல் பதிப்பகம் தமிழ் நாவல்கள், குறுநாவல்கள்
மேக மலைகளின் ராகங்கள் மொழிவரதன்
1988 மலையக வெளியீட்டகம் தமிழ்ச் சிறுகதைகள்
மேகங்கள் மூடிய மலைகளுக்குப் பின்னால் பார்த்தசாரதி, நா.
தமிழ் நாவல்கள், குறுநாவல்கள்
லோறி முத்துக்கிருஷ்ணாவின் ஜனமித்திரன் கட்டுரைகள் லோறி முத்துக்கிருஷ்ணா, சாரல்நாடன்
2011 சாரலகம் தொழிற் சங்கங்கள்
வரவும் வாழ்வும்: மலையக நாட்டாரியல் சிந்தனைகள் முரளீதரன், சு.
2002 சாரல் வெளியீட்டகம் நாட்டாரியலும், பழக்க வழக்கங்களும்
வாழ்வற்ற வாழ்வு வேலுப்பிள்ளை, ஸி. வி., கிருஷ்ணசுவாமி, பொ., சாரல்நாடன்
2001 சாரல் வெளியீட்டகம் மொழிபெயர்ப்பு நூல்கள், தமிழ் நாவல்கள், குறுநாவல்கள்
வீடற்றவன் வேலுப்பிள்ளை, சி. வி.
1981 தமிழ் நாவல்கள், குறுநாவல்கள்
வீடற்றவன் நாவலின் விளக்கமும் விமர்சனமும் சுந்தரம்பிள்ளை, அராலியூர் ந.
2001 சுந்தரம்பிள்ளை, ந. தமிழ் இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுகள்
ஸ்ரீ நவநாதசித்தர் நவநாதேஸ்வரம் ராஜு, வீ.‎‎ (தொகுப்பு)
2011 ஸ்ரீ நவநாதசித்தர் இந்து மாமன்றம்‎ வாழ்க்கை வரலாறு