தமிழ் நிகழ்த்துகைகள் (slides/power point presentations), ஈழத் தமிழ் பேசும் சமூகங்களுடன் தொடர்புடைய நிகழ்த்துகைகள் தமிழ் நிகழ்த்துகைகள் சேகரத்தில் தொகுக்கப்படுகின்றன. நிகழ்த்துகைகளை படைப்பாக்கப் பொதுமங்கள் (https://creativecommons.org/licenses/by-sa/4.0/) உரிமைகளில் வெளியிட ஊக்குவிக்கிறோம்.
நிகழ்த்துகைகள் கட்டற்ற ODP கோப்பு வடிவத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இதனைப் பார்க்க நீங்கள் கட்டற்ற மென்பொருளானான libreoffice.org ஐ தரவிறக்கிப் பயன்படுத்தலாம். மாற்றாக Google Drive இலும் இந்தக் கோப்புக்களை import செய்து பயன்படுத்தலாம்.