சந்திரா இரவீந்திரன் இரசிகமணி நினைவுக் குறுநாவல் போட்டியில் பரிசு பெறும் போது
சந்திரா இரவீந்திரன் இரசிகமணி நினைவுக் குறுநாவல் போட்டியில் பரிசு பெறும் போது
Description
1986இல் யாழ் இலக்கிய வட்டமும், ஈழமுரசும் இணைந்து நடாத்திய இரசிகமணி நினைவுக் குறுநாவல் போட்டியில், நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள் குறுநாவலுக்காக சந்திரா இரவீந்திரன் (சந்திரா தியாகராஜா) பேராசிரியர் சொக்கன் அவர்களிடமிருந்து பரிசைப் பெற்றுக் கொள்ளும் போது., மூலம்: சந்திரவதனா