கையெழுத்து ஆவணங்கள்

Pages

க. குணராசா அவர்களுக்கு அண்மைய நாவல்கள் ஓர் ஒப்பீடு என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரைக்கான சான்றிதழ்
கொழும்புத் தமிழ்ச் சங்கதினால் நடாத்திய உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில் க. குணராசா அண்மைய நாவல்கள் ஓர் ஒப்பீடு என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தபோது இச் சான்றிதழ், மூலம்:
எல்லைகள் தொடர்பான அறிக்கை
ஆரையம்பதி கிராமோதைய சபை தலைவாராக பணியாற்றிய ஆரையூர் அமரன் என அறியப்பட்ட திரு.க.அமரசிங்கம், ஓய்வு பெற்ற ஆசிரியர் அவர்களின் ஆரையம்பதி எல்லைகள் தொடர்பான அறிக்கை. இவ்அறிக்கை ஆரையம்பதி பிரதேச எல்லைகள் தொடர்பாக 1994 இல் எழுந்த சர்ச்சகைளை தொடர்ந்து அப்போதைய பிரதேச சபை தவிசாளர் திரு. நவரெட்ணராஜா(ரெபோட) அவர்களுக்கு ஆரையூர் அமரன் அவர்களால் கையளிக்கப்படடிருந்தது. இப் பிரதியை எமக்கு தந்துதவிய முன்னாள் பிரதேச சபை பிரதி தவிசாளர் திரு. வி. பரிபூராணந்த முதலியார் அவர்களுக்கு நன்றிகள்.
எப்.எக்ஸ்.சி.நடராசா கையெழுத்து 2
எப்.எக்ஸ்.சி.நடராசா அவர்கள் க. வைத்தீசுவரக் குருக்களுக்கு எழுதிய கடிதம்

Pages