கையெழுத்து ஆவணங்கள்

இ. பத்மநாப ஐயருக்கு வ. அ. இராசரத்தினம் எழுதிய மடல்
1993-04-16 அன்று இ. பத்மநாப ஐயருக்கு வ. அ. இராசரத்தினம் எழுதிய மடல். பத்மநாப ஐயரின் சேகரிப்பிலிருந்து நூலக நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.