செங்கை ஆழியான் (க. குணராசா) சேகரம்

செங்கை ஆழியான் நேர்காணல் (கானா பிரபா)
செங்கை ஆழியான் (க. குணராசா) அவர்களைக் கானா பிரபா கண்ட நேர்காணலின் ஒலிப்பதிவு
யாழ் இலக்கிய வட்டத்தில் செங்கை ஆழியான்
யாழ் இலக்கிய வட்ட நிகழ்வு ஒன்றில் செங்கை ஆழியான் உரையாற்றுகிறார்.
ஈழத்து இலக்கிய நம்பிகைகள் செங்கை ஆழியான் தட்டச்சுப் பிரதி
ஈழத்து இலக்கிய நம்பிகைகள்: உடுவில் அரவிந்தன் பற்றி செங்கை ஆழியான் எழுதிய குறிப்பு
நூல் வெளியீடு ஒன்றில் செங்கை ஆழியான்
செங்கை ஆழியான் நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்று
க. குணராசா கலாபூசண விருதுச் சான்றிதழ்
இலங்கை கலைத்துறையின் முன்னேற்றத்தின் பொருட்டு பங்காற்றிய மிகச்சிறந்த சேவைக்கான உபகாரமாக கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் கலாபூசண விருது, மூலம்: