படங்கள் சேகரம்

Pages

கோழிச்சண்டை
கிராமப்புற மக்கள் சங்ககாலத்தில் கண்டுகளித்த விளையாட்டுகளில் ஒன்று கோழிச்சண்டை
சவாரி
மாட்டுவண்டில் சவாரி ஒரு தமிழ் பாரம்பரிய விளையாட்டு. கிடைக்கின்ற தகவல்களின்படி காலணியக்காலப்பகுதியில் இது ஒரு பிரபலமான விளையாட்டாக நிலை பெற்றிருந்தது இன்னொரு வகையில் இது விவசாயத்தினை மையமாக கொண்ட நிலப்பிரவுத்துவத்தின் நீட்சியாகவும் காணப்படுகின்றது இன்னொரு வகைளில் இது வீரத்தினதும், சமூக, கௌரவத்தின்,அந்தஸ்தினதும் அடையாளமாகவும் கொள்ளப்படுகின்றது. இன்றும் ஏதொவொரு வகைளில் அப்பார்வை இன்றய சமூகத்தின் மத்தியிலும் காணப்படுகின்றது. பெரும்பாலும் கோடைகாலங்களில் குறிப்பாக சித்திரை வருடப்பிறப்பினை ஒட்டி வரும் மாதங்களில் வண்டிச்சவாரி குடாநாட்டில் பெருமளவு நிகழ்த்தப்படும். ஆரம்ப காலங்களில் தார் வீதிகள் அறிமுகமாகாத காலங்களில் ஒப்பிட்டளவில் அகலமான தெருக்கள் யாவும் வண்டில் சவாரிக்கு பயன்பட்டதாக கூறப்படுகின்றது. 1950களுடன் தான் சவாரிக்கான தனித்திடல்கள் உருக்கொள்ளத்தொடங்கின. 1950களோடு அரசியலில் முதன்மைப்படுத்தப்படுகின்ற உள்;ர்அடையாளங்கள் பற்றிய மறுகண்டுபிடிப்பின் பின்புலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு கூறுகளில் ஒன்றாக வண்டில் வாரி காணப்பட்டது என கூற முடியும்., மூலம்:
கப்பல் கடிகாரம்
கப்பலில் பயன்படுத்தப்பட்ட கடிகாரம்
வல்வை சிவன் கோவில் முகப்பு
வல்வை சிவன் கோயில் முகத்தோற்றம்
வல்வை சிவன் கோவில் வடக்கு நுழைவாயில்
வல்வை சிவன் கோவிலில் உள்ள வடக்கு புற பழைய நுழைவாயில்
வல்வை ஶ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் முகப்பு
வல்வை ஶ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் முகத்தோற்றம், மூலம்:
வல்வை சிவன் கோவில் சிற்பம்
வல்வை சிவன் கோவில் சிற்பம்
பருத்தித்துறை கடற்கரை
பருத்தித்துறை கடற்கரை
வல்வை சிவன் கோயில் தேர் அடிக்கட்டுமானம்
இன்றுள்ள வல்வை சிவன் கோயில் தேர் அடிக்கட்டுமானம்
செல்வச் சந்நிதி கோவில் முகப்பு
செல்வச் சந்நிதி கோவில் முகப்பு
தொண்டைமானாறு வீரகத்தி பிள்ளையார் கோவில்
தொண்டைமானாறு வீரகத்தி பிள்ளையார் கோவில்
வல்வை சிவன் கோவில் பழைய தேர் கட்டுமனம்
வல்வை சிவன் கோவில் பழைய தேர் கட்டுமனம்
செல்வச்சந்நிதி கோவில் முகப்பு வாசகம்
செல்வச்சந்நிதி கோவில் முகப்பு வாசகம்
ஞான வைரவர் கோவில்
வண்ணார் பண்ணையில் உள்ள சுமார் நூறு வருடங்கள் தொன்மையான ஞான வைரவர் கோவில்
வல்வை கடற்கரைக் காட்சி
வல்வையில் உள்ள கடற்கரைக் காட்சி
தொண்டைமானாறு பாலம்
தொண்டைமானாறு பாலம்
செல்வச் சந்நிதி கோவில் உட்புறம்
செல்வச் சந்நிதி கோவில் உட்புறம்
வெல்லன் பிள்ளையார் கோவில் கோபுரம்
வெல்லன் பிள்ளையார் கோவில் கோபுரம்
கோப்பாய் தோட்ட வெளி
கோப்பாயில் உள்ள தோட்ட வெளி
வெல்லன் பிள்ளையார் கோவில் நுழைவாயில்
வெல்லன் பிள்ளையார் கோவில் நுழைவாயில்

Pages