குறுங்கால ஆவணங்கள்

Pages

க. குணராசா கலாபூசண விருதுச் சான்றிதழ்
இலங்கை கலைத்துறையின் முன்னேற்றத்தின் பொருட்டு பங்காற்றிய மிகச்சிறந்த சேவைக்கான உபகாரமாக கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் கலாபூசண விருது, மூலம்:
பலமான தொழிலாளர் மற்றும் தொழிற்தள சட்டங்கள் பலமான குடும்பங்களை உருவாக்கும்!
ஒன்ராறியோவில் கொண்டுவரப்பட்ட திருத்தப்பட்ட 148 சட்டத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நன்மைகள் தொடர்பான ஒரு துண்டறிக்கை., மூலம்: http://tamilworkers.org/wp-content/uploads/2017/08/BeforeAfter_EngTWN-legal-format.pdf
இலங்கை வானொலி 05 முஸ்லீம் சேவை கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை
இலங்கை வானொலி முஸ்லீம் சேவை கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை
தெல்லியூர் திருவருள்மிகு தோதரை அம்மன் கோவில் பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம்
தெல்லியூர் திருவருள்மிகு தோதரை அம்மன் கோவில் பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம்
பிரசவத்திற்காக வைத்தியசாலை செல்வதற்கு முன்னர் கர்ப்பிணித்தாய் வீட்டில் செய்யவேண்டிய ஆயத்தங்கள்
1. பிரசவத்தின் ஆரம்ப அறிகுறிகள், 2. வைத்தியசாலை தெரிவு, 3. பிரயாண வசதி, 4. வீட்டுப் பொறுப்பு, 5. குழந்தை பிறந்த பின் உங்களுக்கும் குழந்தைக்குமான இடம்
உளமருத்துவத்தில் மருந்துகள்
உள நோய்க்கெதிரான மருந்துகள்
நீரிழிவு ஒரு அறிமுகம்
சலரோகம் என்றால் என்ன? எவ்வாறு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது? கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் முக்கியத்துவம் மற்றும் இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குரிய ஆலோசனைகள்.
இலங்கை வானொலி 06 வர்த்தக சேவை சிரிக்க வாங்க நிகழ்ச்சி கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை
இலங்கை வானொலி வர்த்தக சேவை சிரிக்க வாங்க நிகழ்ச்சி கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை 1
இலங்கை வானொலி 15 முஸ்லீம் சேவை சுவைக்கதம்பம் நிகழ்ச்சி கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை
இலங்கை வானொலி முஸ்லீம் சேவை சுவைக்கதம்பம் நிகழ்ச்சி கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை
கர்ப்ப காலத்தில் எதிர்நோக்கக் கூடிய பிரச்சனைகள்
கர்ப்ப காலத்தின் போதான பிரச்சினைகளும் அவற்றை கையாளவேண்டிய வழிகளும்
சிறு பிள்ளைகளில் காய்ச்சல் பராமரிப்பு
காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்களும் அறிகுறிகளும்
இரு சிறப்புரைகளும் ஏழு நூல்களின் அறிமுகமும்
இரு சிறப்புரைகளும் ஏழு நூல்களின் அறிமுகமும் 29.10.2016, சனிக்கிழமை மாலை 4.00 மணி, லண்டன் தமிழ் நிலையம் 253 East Lane, Wembley HA0 3NN Opposite Wembley High School Playing field entrance (Nearest Underground: North Wembley) தோழர் வேலுவின் நெறிப்படுத்தலில் தமிழகத்தின் புகழ்பெற்ற இடதுசாரிப் பதிப்பகமான ‘நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்’ அமைப்பின் நிர்வாக இயக்குனரான திரு. S.சரவணன் ‘சமகாலத் தமிழ்ப் பதிப்புலகம்’ பற்றி உரையாற்றுகிறார். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் ‘இந்திய மொழிகளுக்கான கற்கை நிலையம்’ நிறுவனத்தில் ஆய்வாளராகப் பணியாற்றும் கலாநிதி N.சந்திரசேகரன் ‘ஏன் வேண்டும் சங்க இலக்கியம்?’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறார் S.வாசனின் நெறிப்படுத்தலில் யமுனா ராஜேந்திரனின் ஏழு நூல்கள் குறித்து திருமதி .சந்திரா ரவீந்திரன், திரு.சசீவன், திரு.சேனன், திரு.கே.வி.நந்தன், திரு. கோகுலரூபன் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்., மூலம்:
நீர் வெறுப்பு நோய்
நீர் வெறுப்பு நோய் தொடர்பான அறிகுறி மற்றும் அதனை எவ்வாறு தடுக்கலாம்
குழந்தைகளுக்கு உப உணவு ஊட்டல்
குழந்தைகளுக்கு உப உணவு ஊட்டல் முறைகள்
கர்வபங்கம் நாடக நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்
சொபொகிளிஸின் அன்ரிகனி தமிழில் இ.முருகையன் ஆக்கிய கர்வபங்கம் நாடக நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ், மூலம்:
இலங்கை வானொலி 12 முஸ்லீம் சேவை சுவைக்கதம்பம் நிகழ்ச்சி கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை
இலங்கை வானொலி முஸ்லீம் சேவை சுவைக்கதம்பம் நிகழ்ச்சி கண்டுபிடியுங்கள் கேள்விக்கான தபாலட்டை

Pages