எண்ணிம எழுத்தாவணங்கள்

Pages

ஊடக அற மீறல் குறித்தான தேடகத்தின் கண்டனம்
கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் Anti - Gay விளம்பரத்துக்கு எதிரான அறிக்கை.
Friends Against Homophobia
On Friday, November the 19th 2010, we, Friends Against Homophobia called for an open discussion against homophobia. We thought that the prevalence of Gay/Lesbian and Trans-gender bashing and normalizing of such discourses demanded a greater effort to record the voice of Tamil queers in the community. We were pleasantly surprised to see almost 40 people at Scarborough Civic Center. We discussed many issues., http://friendsagainsthomophobia.blogspot.ca/2010/12/update-from-kiruthikan-on-friday.html
யோக்கியக்கர்த்தாவின் விதிமுறைகள்
யோக்கியக்கர்த்தாவின் விதிமுறைகள் பாலியல் தீர்மானம் மற்றும் பால் அடையாளங்களைச் சார்ந்த விடயங்களைத் தற்போது நிலவும் சர்வதேச மனித உரிமைச்சட்டம் பிரதிபலிக்கின்றது என வல்லுநர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர்., Source: https://issuu.com/equalground/docs/yogyakarta_tamil
As a Gay Tamil Man, I Won't Be Shamed
The intersection of Tamil and Gay seems to signal malfunction. Whether we judge ourselves or are judged by our families or communities, the anxiety and fear caused by discrimination is real. We allow social shaming to dictate the way we feel about a situation, and obsess about what others think. Questions like "Who will know?" and "How will I be seen in the community?" plague our minds. It's messy because we allow others to influence our lives. Not being open about who we are can lead to isolation and depression. There is a rich history of dissent among Tamil queer folks and it's not hard to see their struggles and gains, if you're looking. A powerful movement that began before my time is still being shaped today and around the world people are taking note., காப்புரிமை ஆசிரியருக்கு உரியது. மூலம்: http://tamilculture.com/seeking-gay-tamil-man/
தற்பாலினர் குறித்து தேவகாந்தன் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை – அருண்மொழிவர்மன்
கனடாவில் இருந்து வெளிவருகின்ற “தாய்வீடு” என்கிற பத்திரிகையில் தேவகாந்தன் பக்கங்கள் என்கிற பெயரில் பத்தி ஒன்றினை தேவகாந்தன் எழுதி வருகின்றார். அதில் இரண்டாவது கட்டுரையாக அவர் எழுதிய கட்டுரை பற்றிய சில எதிர்வினைகளை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன். மேற்படி கட்டுரையை அவர் தனது வலைப்பக்கத்திலும் (http://devakanthan.blogspot.com/2010_12_01_archive.html) பதிவு செய்திருக்கிறார், எனவே இந்தக் கட்டுரையை தொடர்ந்து வாசிக்க முன்னர் அவர் எழுதிய கட்டுரையை மேற்படி இணைப்பில் சென்று வாசிப்பது புரிதலுக்கு இலகுவாக இருக்குமென்று நம்புகின்றேன். தேவகாந்தனின் கட்டுரையை வெளியிட்டிருந்த தாய்வீடு பத்திரிகை இந்த எதிர்வினையையும் வெளியிடுவதே அதிகம் பொருத்தமானது என்றாலும், அவ்வாறு வெளிவராதவிடத்து குறைந்த பட்சம் எனது வலைப்பதிவுகளிலேனும் இதற்கான எதிர்வினையை பதிவு செய்யவேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன்., https://arunmozhivarman.com/2010/11/16/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/
In Memory of Nithyakeerthy
தெ. நித்தியகீர்த்தியின் நினைவேந்தல் நிகழ்வும், தொப்புள் கொடி நூல் வெளியீடும், மூலம்:
கறுப்பு ஜூன் 2014
இலங்கை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் அவற்றுக்கான பின்னணியும் பற்றிய முழுமையான களநிலவர, ஆய்வுத் தொகுப்பு
Some important changes to be made in the Lankan constitution
Findings, opinion and suggestions placed before the Public Representations Committee on Constitutional Reforms in the Jaffna Sitting (District Secretariat) 16th February, 2016 By
தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் கண்டன அறிக்கை
தம்புள்ள பள்ளிவாசல் மீதான இனவெறித்தக்குதலை கண்டித்து தேடகமும் தோழமை அமைப்புகளும் இணைத்து விடுத்த கூட்டறிக்கையும் கண்டன கூட்டம் பற்றிய தகவல்களும் இணைக்கபட்டுள்ளது
Sri Lanka: Lessons learnt And What has to be done for Reconciliation
Findings and Opinion placed before the Commission of Inquiry on Lessons Learnt and Reconciliation in the Jaffna Sitting (District Secretariat) 12th November 2010
சாதிய ஒழிப்பிற்கு சிதைய வேண்டிய தமிழும் உடைய வேண்டிய தமிழ்ச்சமூகமும்
இப்போது நான் கேட்கிறேன் தமிழர்கள் என்றும் தமிழ் அடையாளம் என்றும் நாம் தமிழர் என்றும் ஒற்றையாக எங்களை அடையாளப்படுத்திவிட முடியுமா? நாம் பேசும் தமிழ்த் தேசியம் என்பதும் தமிழ் விடுதலை எனபதும் ஒரு அர்த்தத்தைக் குறிக்கிறதா? சாதியால் பிளவுபட்டு வெறிகொண்டு அலையும் ஒரு கூட்டம் வெறுமனே அதுபேசும் மொழியால் ஒன்றுபட்டுவிடமுடியுமா? நாம் பேசுகின்ற மொழி எப்படி எங்களுக்குள் வெறியாக வளர்ந்தது? இப்படி ஆயிரம் கேள்விகளை நாம் எங்களுக்குள் கேட்டுக்கொள்ளவேண்டும். தமிழகத்துச் சாதி வெறி அரசியல்வாதிகளிலிருந்து நாம் அந்நியமாகவேண்டும்.
Tambimuttu Archive
மூலம்: http://tamilnation.co/hundredtamils/tambimuttu.pdf
சி. வை. தாமோதரனார்
Contribution of C.W.Damodarampillai to Tamil Classical Literature

Pages