நீண்டகால இடதுசாரிச் செயற்பாட்டாளரும் புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளாருமான சி. கா. செந்திவேல் அவர்களுடனான வாய்மொழி வரலாற்றுப் பதிவு. 2017 பெப்ரவரி 13, 16 ஆம் திகதிகளில் இது பதிவானது. 2:40:00 இலிருந்து தொடங்கும் இரண்டாவது பகுதி சாதியம் தொடர்பானதாகும்.