அரியாலை கிழக்கு யோகர் சுவாமி மண்டபத்தில் அறநெறி பாடசாலை இயங்கிவருகின்றது. இது கோப்பர்குள பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ளது.