1915 - இரண்டு சதம் பெறுமதியான ஐந்தாம் ஜோர்ஜ் அரசரின் தலையுருவம் பொறித்த மஞ்சள் நிற அஞ்சல் தலை அச்சுடனான தபாலட்டை. இது இலங்கை - யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை முகவரியாகக் கொண்ட கிருஷ்ணசாமி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் 20 மே 15; கொழும்பு 21 மே என்னும் அஞ்சல்குறிகள் இதில் காணப்படுகின்றன. “உ. நடறாஜர் துணை அ. செ. செ. யாழ்ப்பாணம்” என்னும் இலச்சினை பதிக்கப்பட்டுள்ளது. Material: அட்டை Dimensions: 12.5cm × 8.5cm