தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவர் தேயிலைக் கொழுந்து நிறைந்த சாக்குகளையும் சேகரித்த விறகுகளையும் கொண்டு செல்லும் காட்சி.