மன்னர்- மடு வீதியிலுள்ள குஞ்சுக்குளம் பகுதியில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலத்தை அணமித்த பகுதியை படத்தில் காணலாம். ஆறு பெருக்கெடுக்கும்போது இப்படத்தில் காணப்படும் தரைவழிப்பாதை துண்டிக்கப்படும். அப்போது ஆற்றைக் கடக்க தொங்கு பாலம் பயன்படுத்தப்படும்.