காணொளிகள் சேகரம்

சுப்ரமணியம் (கோலாட்டக் கலைஞர்) - சென்ரெகுலர்ஸ் தோட்டம், லிந்துலை
சுப்ரமணியம் அவர்கள் 1985ஆம் ஆண்டிலிருந்து கோலாட்டக் கலையில் ஈடுபட்டு வருகிறார். 12 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கிப் பயிற்றுவித்து சென்ரெகுலர்ஸ் தோட்டத்திலும் வேறு பல தோட்டங்களிலும் நகரங்களிலும் தொடர்ந்து கோலாட்ட நிகழ்வுகள் நடாத்தி வருகிறார்.