காணொளிகள் சேகரம்

Pages

Aran Mylvaganam: Combating neoliberalism in Australia
Finance Sector Union organiser and Tamil Refugee Council spokesperson Aran Mylvaganam addresses the panel on "Combating neoliberalism in Australia" at the #RadicalIdeas2015 conference in Sydney.
Being Gay in a Brown Household
When a brown person comes out to his parents, this is what the outcomes are., Source: https://www.youtube.com/watch?v=EN5eJ0UmrNE
நா.உ ராதிகா சிற்சபையீசன் த.ம.தி சட்ட அறிமுகப் பேச்சு
MP Sitsabaiesan introduces a Private Members' Bill to officially designate January as Tamil Heritage Month
Kaffir Culture
Historians say that the Kaffirs of Sri Lanka started arriving from the eastern shores of Africa in the 1500s with the Portuguese, and later in more waves with the different colonisers of Sri Lanka. 'Kaffir culture' is a video portrait of one such community of Kaffirs and the struggle to keep their culture alive in the face of falling numbers. Written and produced by Kannan Arunasalam Although the label ”Kaffir” has been used as a derogatory term towards people of African origin, the ”Kaffirs of Sri Lanka” used the term to describe themselves. (See ”Where Kaffir is no insult”, The Telegraph, 20 November 2009). More recently, and after the film was released, the Kaffirs have begun to refer to themselves as ”Sri Lankan Africans” and are taking steps to change the official description of their racial origin. Music by Ceylon Kaffir Manja, arranged by Jesse Hardman. Special thanks to Sweta Velpillay (on sound), Nethra Samarawickrema (for help with translations), Leah Worthington (background research) and Greg Kelly (Radio Netherlands)., மூலம்: https://vimeo.com/7234191 License: https://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/
இலவசக் கல்வி
முல்லை ஒட்டுசுட்டானில் கதையாக்கப்பட்டு ஒட்டுசுட்‌டான் கலைஞர்களின் நடிப்பில் உருவான சமூக விழிப்புணர்வு குறும்படம். பிழை ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. உங்கள் கருத்துக்களை எதிர் பார்த்து நிற்கின்றோம். இப்படைப்பு உங்களை கவர்ந்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்., மூலம்: https://www.youtube.com/watch?v=3Ctbap5niLU
ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி நூல் விமர்சனம்
தோழர் தங்கவேல் மாஸ்ரர் நினைவாக 06.12.2014 அன்று லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் என். கே. ரகுநாதனின் ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி நூல் பற்றி தோழர் வேலுவின் விமர்சனம்.
மாவிட்டபுரத்திலோர் மந்தி - பாடல் - தங்கராஜா
தீண்டாமைக்கு எதிரான ஒக்டோபர் எழுச்சியின் 50வது ஆண்டு நினைவு நிகழ்வு (23-10-2016 ). "ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் நுழைவுப்போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சித்தோழர்களுடன் சென்று நேரடியாகக் கலந்துகொண்ட "திருக்கோணமலைக் கவிராயர்" அந்த இடத்தில் வைத்து எழுதிய பாடல். "அடங்காத் தமிழன்" சுந்தரலிங்கத்தின் சாதிவெறியாட்டத்தை அம்பலப்படுத்தும் இப்பாடலை மூத்த கம்யூனிஸ்ட் தோழர் தங்கராஜா பாடுகிறார்..." மாவிட்டபுரத்திலோர் மந்தி - நின்று மடச்சேட்டை புரியுது வாசலில் குந்தி... ஆள்விட்டுத் தடுப்பதோ சிந்தி - இந்த அடங்காத செயல் கண்டு சிரிக்குது சந்தி கந்தனைச் சிறை வைத்தான் துரையன் - அங்கே காவலில் நின்று தடுக்கிறான் நரையன் அந்தோ என் முருகா நீ சிறையோ? - இந்த அகந்தையைப் பர்த்துப் பொறுப்பது முறையோ பார்ப்பனப் பயலுக்குப் பயமோ - நீ பாதம் துடைத்திட சுந்தரின் வயமோ? போர்ப்பறை கேட்குது கந்தா! -எங்கள் பொற்கரம் ஆயுதம் ஏந்துமே நொந்தால் பொறுமைக்குத் திரிவைத்தால் சரியோ -எங்கள் போர்க்கள உரு கண்டு பரிகாசம் விதியோ உரிமைக்கு குழிவெட்டும் மனிதா - உந்தன் சிறுமைக்குச் சிறையிட்டு சேர்ந்து நீ எழடா! -திருக்கோணமலைக் கவிராயர்
உறியடி
உறியடி உற்சவம்
லக்சுமி நாராயணன் ஆலயம்
திருகோணமலை நிலாவெளியிலுள்ள லக்சுமி நாராயணன் ஆலயம்
தீப்பந்தம் சுழற்றல்
கோப்பாய் ஸ்ரீ சக்கர ஆழ்வார் வருடாந்த உறியடி உற்சவத்தின் போது பாரம்பரிய கலைகள் காட்சிப்படுத்தப்பட்டுவருகின்றது. இதில் தீப்பந்தம் சுழற்றுதல் இங்கு காண்பிக்கப்படுகிறது. இதில் கம்பின் இருமுனைகளிலும் மற்றும் சங்கிலியின் இரு முனைகளிலும் தீப்பந்தங்கள் கட்டி சுழற்றப்படுவதைக் காணலாம்.
திருக்கோணேஸ்வரம் 1
திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லும் பாதை
பறை இசை
பறை வாத்திய இசை இணுவில் கந்தன் ஆலயம்
இணுவில் கந்தன் ஆலய மஞ்சம்
இணுவில் கந்ததன் ஆலய பெருமஞ்சத்தில் சுவாமியை ஏற்றும் காட்சி
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக் கேணி
ஒட்டுசுட்டான் தான் தோனறீஸ்வரர் ஆலயத்தின் அழகிய தீர்த்தக் கேணியின் முகப்பின் காணொளியை இங்கு காணலாம்.

Pages