ஒலிச் சேகரம்

Pages

அறிஞர் ஐராவதம் மகாதேவன் (நினைவுக் கருத்தரங்கம்)
சமூகவெளி படிப்பு வட்டத்தினரால் முன்னெடுக்கப்படும் விழுதுகளிலிருந்து வேர்களை நோக்கி என்ற கருத்தரங்கத் தொடரின் 29 ஆவது நிகழ்வாக அறிஞர் ஐராவதம் மகாதேவன் (1930-2018) பற்றி நடைபெற்ற கருத்தரங்கம். 2019-01-06 ஞாயிற்றுக்கிழமை ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தின் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இரணைமடு வெள்ள அனர்த்தம் 2018 தொடர்பான கலந்துரையாடல்
2018 டிசம்பரில் பெருமழை நேரத்தில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டமையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடல்., மூலம்:
வள்ளுவன் கண்ட தமிழ்த்தேசியம்
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் மூன்றாவது நினைவுப் பேருரை.
சீமைக்கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பும் அவற்றை வினைத்திறனுடன் அழித்தலும்
பசுமைச் சுவடுகள் அமைப்பின் பொது வெளிக் கலந்துரையாடல் 2, மூலம்:
எஸ். ஐ. நாகூர் கனி நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 01)
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான பாரம்பர்யம் நிகழ்ச்சியில் இதுவரை பேட்டி காணப்பட்ட பிரமுகர்களில் இவரும் ஒருவர், மூலம்: ஷாஃபி முஹம்மத் அன்ஸார்
மீலாத்கீரன் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 05)
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான பாரம்பர்யம் நிகழ்ச்சியில் இதுவரை பேட்டி காணப்பட்ட பிரமுகர்களில் இவரும் ஒருவர், மூலம்: ஷாஃபி முஹம்மத் அன்ஸார்
எஸ். முத்துமீரான் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 04)
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான பாரம்பர்யம் நிகழ்ச்சியில் இதுவரை பேட்டி காணப்பட்ட பிரமுகர்களில் இவரும் ஒருவர், மூலம்: ஷாஃபி முஹம்மத் அன்ஸார்
ஜவாத் மரைக்கார் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 03)
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான பாரம்பர்யம் நிகழ்ச்சியில் இதுவரை பேட்டி காணப்பட்ட பிரமுகர்களில் இவரும் ஒருவர், மூலம்: ஷாஃபி முஹம்மத் அன்ஸார்
மொயீன் சமீம் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 09)
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான பாரம்பர்யம் நிகழ்ச்சியில் இதுவரை பேட்டி காணப்பட்ட பிரமுகர்களில் இவரும் ஒருவர், மூலம்: ஷாஃபி முஹம்மத் அன்ஸார்
திக்குவலை கமால் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 02)
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான பாரம்பர்யம் நிகழ்ச்சியில் இதுவரை பேட்டி காணப்பட்ட பிரமுகர்களில் இவரும் ஒருவர், மூலம்: ஷாஃபி முஹம்மத் அன்ஸார்
மலீஹா ஸூபைர் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 07)
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான பாரம்பர்யம் நிகழ்ச்சியில் இதுவரை பேட்டி காணப்பட்ட பிரமுகர்களில் இவரும் ஒருவர், மூலம்: ஷாஃபி முஹம்மத் அன்ஸார்
அல் அஸூமத் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 08)
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான பாரம்பர்யம் நிகழ்ச்சியில் இதுவரை பேட்டி காணப்பட்ட பிரமுகர்களில் இவரும் ஒருவர், மூலம்: ஷாஃபி முஹம்மத் அன்ஸார்
ஜின்னாஹ் ஷரிப்தீன் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 06)
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான பாரம்பர்யம் நிகழ்ச்சியில் இதுவரை பேட்டி காணப்பட்ட பிரமுகர்களில் இவரும் ஒருவர், மூலம்: ஷாஃபி முஹம்மத் அன்ஸார்
மெளலவி ஏ.சீ.ஏ.எம். புஹாரி நேர்காணல் (பாரம்பர்யம் 11)
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான பாரம்பர்யம் நிகழ்ச்சியில் இதுவரை பேட்டி காணப்பட்ட பிரமுகர்களில் இவரும் ஒருவர், மூலம்: ஷாஃபி முஹம்மத் அன்ஸார்
மஹ்தி ஹஸன் இப்றாஹீம் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 10)
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான பாரம்பர்யம் நிகழ்ச்சியில் இதுவரை பேட்டி காணப்பட்ட பிரமுகர்களில் இவரும் ஒருவர், மூலம்: ஷாஃபி முஹம்மத் அன்ஸார்
தங்க மாமணித் தாயகம் ...
மூலம்: தமயந்தி (உயிர் மெய்)
இந்துபோறி 2016 - நன்றி உரை
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற "இந்துபோறி" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் இந்துபோறி செயலாளர் தர்மரத்தினம் சுஜீவன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட நன்றியுரை., மூலம்:

Pages