ஒலிச் சேகரம்

Pages

வள்ளுவன் கண்ட தமிழ்த்தேசியம்
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் மூன்றாவது நினைவுப் பேருரை.
சீமைக்கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பும் அவற்றை வினைத்திறனுடன் அழித்தலும்
பசுமைச் சுவடுகள் அமைப்பின் பொது வெளிக் கலந்துரையாடல் 2, மூலம்:
மெளலவி ஏ.சீ.ஏ.எம். புஹாரி நேர்காணல் (பாரம்பர்யம் 11)
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான பாரம்பர்யம் நிகழ்ச்சியில் இதுவரை பேட்டி காணப்பட்ட பிரமுகர்களில் இவரும் ஒருவர், மூலம்: ஷாஃபி முஹம்மத் அன்ஸார்
இந்துபோறி 2016 - நன்றி உரை
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற "இந்துபோறி" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் இந்துபோறி செயலாளர் தர்மரத்தினம் சுஜீவன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட நன்றியுரை., மூலம்:
கல்லூரிக் கீதம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி - கல்லூரிக் கீதம், மூலம்:
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு நூற்றாண்டு வரலாறு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டு கால விவரண ஒலித்தொகுப்பு, மூலம்:
இந்துக்களின் போர் சிறப்பு பாடல் 2012
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி எதிர் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு இடையேயான துடுப்பாட்டப் போட்டி "இந்துக்களின் போர்" இனை முன்னிட்டு வெளியிடப்பட்ட பாடல், மூலம்:
இந்துபோறி 2016 - திரு. ஜோதீஸ்வரன் - திரிசாரணத் தலைவர் உரை
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற "இந்துபோறி" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் யாழ் இந்து திரிசாரணர் குழுத் தலைவர் திரு. முருகேசு ஜோதீஸ்வரன் அவர்களின் உரை, மூலம்:
இந்துபோறி 2016- திரு இராசநாயகம் அவர்களின் சிறப்பு உரை
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற "இந்துபோறி" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க உபதலைவர் திரு.இராசநாயகம் அவர்களின் சிறப்புரை, மூலம்:
இந்துபோறி 2016 - திரு.ஸ்ரீஸ்கந்தராஜா ஆசிரியரின் பாடல்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற "இந்துபோறி" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் யாழ் இந்துக் கல்லூரி முன்னை நாள் ஆசிரியர் திரு.பொ.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களால் பாடப்பட்ட பாடல்., மூலம்:
இந்துபோறி 2016 - கிளிநொச்சி மாவட்ட சாரண ஆணையாளர் உரை
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற "இந்துபோறி" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட சாரண ஆணையாளர் திரு விக்கினேஸ்வரன் அவர்களின் உரை, மூலம்:
இந்துபோறி 2016 - பிரதம விருந்தினர் கெளரவ த. குருகுலராசா அவர்களின் உரை
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற "இந்துபோறி" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண கல்வி அமைச்சர் கெளரவ த. குருகுலராஜா அவர்களால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புரை, மூலம்:, மூலம்:
இந்துபோறி 2016 - பிரதம விருந்தினர் கெளரவ பொ.ஐங்கரநேசன் அவர்களின் உரை
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற "இந்துபோறி" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண விவசாய அமைச்சர் கெளரவ பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புரை, மூலம்:

Pages