ஒலிச் சேகரம்

Pages

கடல் யோசித்தது - சிறுகதை (சந்திரா இரவீந்திரன் குரலில்)
ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), கதைகள் பேசும் நிகழ்ச்சியில் சந்திரா இரவீந்திரன் தயாரித்து வழங்கிய டானியல் ஜீவா அவர்களின் `கடல் யோசித்தது´ சிறுகதை, மூலம்: சந்திரவதனா
திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் - சிறுகதை (சந்திரா இரவீந்திரன் குரலில்)
ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), கதைகள் பேசும் நிகழ்ச்சியில் சந்திரா இரவீந்திரன் தயாரித்து வழங்கிய சண்முகம் சிவலிங்கம் அவர்களின் திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் - சிறுகதை, மூலம்: சந்திரவதனா
சுருக்கும் ஊஞ்சலும் - சிறுகதை (சந்திரா இரவீந்திரன் குரலில்)
ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), கதைகள் பேசும் நிகழ்ச்சியில் சந்திரா இரவீந்திரன் தயாரித்து வழங்கிய எழுத்தாளர் ரஞ்சகுமார் (ரஞ்சகுமார், சோ) அவர்களின் `சுருக்கும் ஊஞ்சலும்´ சிறுகதை, மூலம்: சந்திரவதனா
விழுமியங்கள் - சிறுகதை (சந்திரா இரவீந்திரன் குரலில்)
ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), கதைகள் பேசும் நிகழ்ச்சியில் சந்திரா இரவீந்திரன் தயாரித்து வழங்கிய யோகா பாலச்சந்திரன் அவர்களின் ´விழுமியங்கள்`சிறுகதை, மூலம்: சந்திரவதனா
சுரோடிங்கரின் பூனை நூல் வெளியீடு
ஜீவநதி பதிப்பகத்தின் 100ஆவது நூலாக வெளியான இ. சு. முரளீதரனின் சுரோடிங்கரின் பூனை வெளியீட்டு நிகழ்வின் ஒலிப்பதிவு
புள்ளிகள் கரைந்தபொழுது நாவல் வெளியீட்டு நிகழ்வு
ஆதிலட்சுமி சிவகுமார் எழுதிய “புள்ளிகள் கரைந்தபொழுது” நாவல் தூண்டி இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் 2018-07-07 மாலை யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. நிகழ்வின் தலைமை அ. யேசுராசா. வெளியீட்டுரை தி. செல்வமனோகரன், மதிப்பீட்டுரைகள் கை. சரவணன், ந. குகபரன்
கத்தாழங் காட்டுவழி கள்ளிப்பட்டி ரோட்டுவழி - கவிதை சிந்தும் நேரம் (யசோதா மித்திரதாசின் குரலில்)
ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), ´கவிதை சிந்தும் நேரம்` நிகழ்ச்சியில் இரவி அருணாசலம் அவர்கள் தயாரித்துத் தொகுத்து வழங்கிய கத்தாழங் காட்டுவழி, கள்ளிப்பட்டி ரோட்டுவழி... யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பிரிவு இசைக்கலைமணி பட்டதாரியும், ஐபிசி வானொலியின் மகளிர் இசைத்துறைப் பொறுப்பாளருமாகிய யசோதா மித்திரதாஸ் அவர்களின் குரலில். பிரதியாக்கம் - சந்திரவதனா செல்வகுமாரன் குரல்கள் - யசோதா மித்திரதாஸ், இரவி அருணாசலம், சுகி சிவேந்திரா, மூலம்: சந்திரவதனா
நூலகவியலாளர் ந. செல்வராஜாவுடன் ஒரு சந்திப்பு
யாழ். பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் மாதாந்த உரைநிகழ்வு நூல் தேட்டம் தொகுப்புகளின் ஆசிரியரும் இலண்டனில் வசிக்கும் நூலகவியலாளருமான ந. செல்வராஜாவுடன் ஒரு சந்திப்பு.
தீயணைத்திடக் கூடுங்கள் (பாடல்)
மூலம்: இளஞ்சேய் வேந்தனார்
தமிழின்பம் (பாடல்)
திருமதி குகா நித்தியானந்தன் குரலில் வித்துவான் வேந்தனாரின் பாடல்., மூலம்: இளஞ்சேய் வேந்தனார்
அறிஞர் ஐராவதம் மகாதேவன் (நினைவுக் கருத்தரங்கம்)
சமூகவெளி படிப்பு வட்டத்தினரால் முன்னெடுக்கப்படும் விழுதுகளிலிருந்து வேர்களை நோக்கி என்ற கருத்தரங்கத் தொடரின் 29 ஆவது நிகழ்வாக அறிஞர் ஐராவதம் மகாதேவன் (1930-2018) பற்றி நடைபெற்ற கருத்தரங்கம். 2019-01-06 ஞாயிற்றுக்கிழமை ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தின் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
வள்ளுவன் கண்ட தமிழ்த்தேசியம்
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் மூன்றாவது நினைவுப் பேருரை.
சீமைக்கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பும் அவற்றை வினைத்திறனுடன் அழித்தலும்
பசுமைச் சுவடுகள் அமைப்பின் பொது வெளிக் கலந்துரையாடல் 2, மூலம்:

Pages