ஒலிச் சேகரம்

Pages

தெய்வ தரிசனம்
இசை - அரவிந்தன், இந்தியா வரிகள் - மூனாக்கானா குரல் - உன்னி கிருஸ்ணன், தெய்வ தரிசனம் இறுவெட்டிலிருந்து
அருள்மயமான வடிவேலன் எங்கள்..
இசை - அரவிந்தன், இந்தியா வரிகள் - மூனாக்கானா குரல் - பிரதீப் சாமித்தம்பி, மூலம்: தெய்வ தரிசனம் இறுவெட்டிலிருந்து
தெய்வ தரிசனம்
இசை - அரவிந்தன், இந்தியா வரிகள் - மூனாக்கானா குரல் - எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மூலம்: தெய்வ தரிசனம் இறுவெட்டிலிருந்து
குயீன்ஜெஸிலி கலாமணி அவர்களின் மணிவிழாவும் நூல் வெளியீடும்
திருமதி குயீன்ஜெஸிலி கலாமணி அவர்களின் மணிவிழாவும் நூல் வெளியீடும் அவர் எழுதிய ”ஈழத்து இசைநாடக மரபு வளர்ச்சியில் அண்ணாவியார் எஸ். தம்பிஐயா ” என்ற நூலின் வெளியீடும் அல்வாய் வரசித்தி விநாயகர் உடனுறை காத்தவராயர் கோயிலில் 2018-01-25 அன்று நடைபெற்றது., மூலம்:
பவானி பிரதீபன் நேர்காணல்
2018-04-24 அன்று அவுஸ்திரேலியாவின் வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவையில் ஒலிபரப்பான வைத்திய கலாநிதி பவானி பிரதீபனின் நேர்காணல். நேர்கண்டவர் அல்லமதேவன் நவரத்தினம்.
ஒக்ரோபர் புரட்சியும் தொழிலாளி வர்க்க விடுதலையும்
மகத்தான ஒக்ரோபர் சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு ஆய்வரங்குத் தொடரின் இரண்டாவது நிகழ்வு,
ஒக்ரோபர் புரட்சியும் ஈழத்து இலக்கியத்தில் அதன் தாக்கமும்
தேசிய கலை இலக்கியப் பெரவையின் நிகழ்ச்சித் தொடரில் 5ஆவது அரங்கு, மூலம்:
உலகப் புத்தக நாள் 2018 நிகழ்வு (யாழ்ப்பாணம்)
யாழ்ப்பாணப் பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் 22.04.2018 ஞாயிறு மாலை 3 மணிக்கு நூலக குவிமாடக் கேட்போர் கூடத்தில் நடந்த நிகழ்வின் ஒலிப்பதிவு. * தலைமை : அ. யேசுராசா * புத்தகத்தின் வழிப்படம்: ச. சத்தியதேவன் * எனக்குப் பிடித்த புத்தகங்கள் சில : குப்பிழான் ஐ. சண்முகன் * சமகால ஈழத்து இலக்கியச் செல்நெறி : தி. செல்வமனோகரன் * வ. அ. இராசரத்தினம் படைப்புலகம் : த. அஜந்தகுமார் * கி. ராஜநாராயணன் படைப்புலகம் : சோ. பத்மநாதன்
மக்கள் இலக்கிய வரிசையில் நிக்கோலாய் ஒஸ்ரோவ்ஸ்கியின் வீரம் விளைந்தது
ஒக்ரோபர் புரட்சியின் நூற்றாண்டை முன்னெடுக்கும் முகமாக (1917-2017) கலை இலக்கிய ஆய்வரங்குத் தொடர் 04. தேசிய கலை இலக்கியப் பேரவையினரின் நிகழ்ச்சி.
மிகையில் ஷோலக்கோவ் இலக்கியப் படைப்புகள்
ஒக்ரோபர் புரட்சியின் நூற்றாண்டை முன்னெடுகும் முகமாக (1917-2017) கலை இலக்கிய ஆய்வரங்குத் தொடர் 02. தேசிய கலை இலக்கியப் பேரவையினரின் நிகழ்ச்சி.
இணையத்தில் தமிழ்மொழிப் பயன்பாடும் ஆவணப்படுத்தலும்
நூலக நிறுவனமும் உத்தமம் இலங்கைக் கிளையும் இணைந்து நடாத்திய கருத்தரங்கம். 2017-04-08 அன்று நூலக நிறுவனத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஒட்டகம் - சிறுகதை (சந்திரா இரவீந்திரன் குரலில்)
ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), கதைகள் பேசும் நிகழ்ச்சியில் சந்திரா இரவீந்திரன் தயாரித்து வழங்கிய அ. முத்துலிங்கம் அவர்களின் ´ஒட்டகம்` - சிறுகதை, மூலம்: சந்திரவதனா
ஓட்டம் - சிறுகதை (சந்திரா இரவீந்திரன் குரலில்)
ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), கதைகள் பேசும் நிகழ்ச்சியில் சந்திரா இரவீந்திரன் தயாரித்து வழங்கிய மலையாள எழுத்தாளர் மாதவிக்குட்டியின் (கமலாதாஸ் ) ´ஓட்டம்` சிறுகதை. தமிழில் மொழி பெயர்த்தவர் - க. லல்லி, மூலம்: சந்திரவதனா

Pages