ஒலிச் சேகரம்

Pages

சாதிய தீண்டாமைக்கு எதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் நினைவு ஆய்வரங்கு
சாதிய தீண்டாமைக்கு எதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் 50 ஆவது ஆண்டு நினைவாக ஆய்வரங்கு 2016-10-15 அன்று சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் கொக்குவிலில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வின் காலை அமர்வின் ஒலிப்பதிவு இதுவாகும். தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டமும் படிப்பினைகளும் என்ற தலைப்பில் சி. கா. செந்திவேல் அவர்களும் சமகால சாதிய சமூகத்தில் நிலம் மற்றும் பொருளாதாரம் என்ற தலைப்பில் அகிலன் கதிர்காமர் அவர்களும் உரையாற்றினர்.
உலகம் பலவிதம் நூல் அறிமுகம் (யாழ்ப்பாணம்)
உலகம் பலவிதம் நூலின் யாழ்ப்பாண அறிமுக நிகழ்வு. (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
தமிழர் ஆன்மீகம் (தனிநாயகம் அடிகளின் நினைவுப் பேருரை)
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் ஆதரவில் தனிநாயகம் அடிகள் இரண்டாவது நினைவுப் பேருரையை திருச்சி கலாநிதி அமுதன் அடிகள் நிகழ்த்தினார். கத்தோலிக்க அச்சக பாதுகாவலன் மண்டபத்தில் (360, பிரதான வீதி, யாழ்ப்பாணம்) இந்நிகழ்வு இடம்பெற்றது.
தி. செல்வமனோகரன் அவர்களின் 3 நூல்கள் வெளியீடு
யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் இடம்பெற்ற திரு தி. செல்வமனோகரன் அவர்களின் மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வின் பதிவுகள். திரு சோ. பத்மநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வெளியீட்டுரையை திரு தெ. மதுசூதனன் அவர்கள் நிகழ்த்தினார்கள். "காஷ்மீரசைவமும் சைவசித்தாந்தமும்" என்ற நூல் பற்றி திரு சி. ரமணராஜாவும், “சொற்களால் அமையும் உலகு" என்ற நூல் பற்றி திரு இ. சு. முரளிதரன் அவர்களும், “தமிழில் மெய்யியல்" என்ற நூல் பற்றி திரு ச. முகுந்தன் அவர்களும் கருத்துரை வழங்கினார்கள். தூண்டி இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வின் ஏற்புரையை, மூன்று நூல்களினதும் நூலாசிரியர் திரு தி. செல்வமனோகரன் அவர்கள் வழங்க, நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது
ஆரையூர் கண்ணகை
இறுவெட்டு - ஆரையூர் கண்ணகை இசை - ராஜ் வரிகள் - அம்பாள் அடியாள் குரல் - ராஜ் தயாரிப்பு - இளையதம்பி நிசாந்தன்,, மூலம்: ஆரையூர் கண்ணகை இறுவெட்டு
ஆரையூர் கண்ணகை
இறுவெட்டு - ஆரையூர் கண்ணகை தயாரிப்பு - இளையதம்பி நிசாந்தன், மூலம்: ஆரையூர் கண்ணகை இறுவெட்டு
ஆரையூர் கண்ணகை
இறுவெட்டு - ஆரையூர் கண்ணகை இசை - ராஜ் வரிகள் - சக்தி ஸ்ரீ பரிபுராணந்த முதலி குரல் - ராஜ் தயாரிப்பு - இளையதம்பி நிசாந்தன், மூலம்: ஆரையூர் கண்ணகை இறுவெட்டு
ஆரையூர் கந்தன்
பாடல் வரி - மூனாக்கானா குரல் - பிரதீப் சாமித்தம்பி இசை - பிரதீப் சாமித்தம்பி, மூலம்:
ஆரையூர் கண்ணகை
இறுவெட்டு - ஆரையூர் கண்ணகை தயாரிப்பு - இளையதம்பி நிசாந்தன், மூலம்: ஆரையூர் கண்ணகை
கண்ணகையம்மன் பாடல்
இசை - ரித்திக் மாதவன் குரல் - ஜானகி ஐயர் வரிகள் - ஆரையூர் அருள் தயாரிப்பு - வேலாயுதம் அகிலன்
ஆரையூர் கண்ணகை
இறுவெட்டு - ஆரையூர் கண்ணகை தயாரிப்பு - இளையதம்பி நிசாந்தன், மூலம்: ஆரையூர் கண்ணகை இறுவெட்டு
கண்ணகை அம்மன் பாடல்
ஆரையம்பதி கண்ணகையம்மன் பாடல், இசை - பிரதீப் சாமித்தம்பி குரல் - பிரதீப் சாமித்தம்பி வரிகள் - பிரசாத் சொக்கலிங்கம் தயாரிப்பு - பிரசாத் சொக்கலிங்கம்
கண்ணகியே கண்ணகியே தாயே
இசை - அரவிந்தன், இந்தியா வரிகள் - மூனாக்கானா குரல் - மகாநதி சோபனா, தெய்வ தரிசனம், மூலம்: தெய்வ தரிசனம் இறுவெட்டிலிருந்து

Pages