ஒலிச் சேகரம்

நூலக நிறுவன நேர்காணல் (கானா பிரபா)
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிறப்பு நேர்காணலில் நூலக நிறுவனச் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கிறார் தி. கோபிநாத். நேகாணல் கானா பிரபா.