ஒலிச் சேகரம்

Pages

ப. கனகேஸ்வரன் எழுதிய 4 நூல்களின் வெளியீடு
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை பொகவந்தலைவையைச் சேர்ந்த கவிஞர் ப. கனகேஸ்வரன் (கேஜி) அவர்கள் எழுதிய கள்ளச்சி, றப்பர் பாஞ்சாலிகள், விளம்பரம் ஒட்டாதீர், விரல் சூப்பி ஆகிய நான்கு கவிதை நூல்களின் வெளியீட்டு விழாவானது, 05.03.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு இலங்கை யாழ்