ஒலிச் சேகரம்

மீலாத்கீரன் நேர்காணல் (பாரம்பர்யம் நிகழ்ச்சி 05)
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான பாரம்பர்யம் நிகழ்ச்சியில் இதுவரை பேட்டி காணப்பட்ட பிரமுகர்களில் இவரும் ஒருவர், மூலம்: ஷாஃபி முஹம்மத் அன்ஸார்