ஒலிச் சேகரம்

கத்தாழங் காட்டுவழி கள்ளிப்பட்டி ரோட்டுவழி - கவிதை சிந்தும் நேரம் (யசோதா மித்திரதாசின் குரலில்)
ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), ´கவிதை சிந்தும் நேரம்` நிகழ்ச்சியில் இரவி அருணாசலம் அவர்கள் தயாரித்துத் தொகுத்து வழங்கிய கத்தாழங் காட்டுவழி, கள்ளிப்பட்டி ரோட்டுவழி... யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பிரிவு இசைக்கலைமணி பட்டதாரியும், ஐபிசி வானொலியின் மகளிர் இசைத்துறைப் பொறுப்பாளருமாகிய யசோதா மித்திரதாஸ் அவர்களின் குரலில். பிரதியாக்கம் - சந்திரவதனா செல்வகுமாரன் குரல்கள் - யசோதா மித்திரதாஸ், இரவி அருணாசலம், சுகி சிவேந்திரா, மூலம்: சந்திரவதனா