ஒலிச் சேகரம்

சி.எம்.ஆர் வானொலி - நூலக நிறுவன நேர்காணல் - பெப்ரவரி 24, 2018
சி.எம்.ஆர் வானொலிக்கு நூலக நிறுவன பங்களிப்பாளர்கள் சுகந்தன், சுதர்சன் ஆகியோர் வழங்கிய நேர்காணல். ஆவணப்படுத்தலின் முக்கியத்துவம், நூலக நிறுவனச் செயற்பாடுகள், தேவைகள் குறித்து இந்த நேர்காணல் அமைகிறது.