ஒலிச் சேகரம்

கன்னியா வெந்நீரூற்றின் மரபுரிமையைப் பாதுகாப்போம் - கருத்தரங்கு
1. தலைமையுரை 2. ஆசியுரை - அ) ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரம்சாரிய சுவாமிகள் ஆ) அருட்பணி ரவிச்சந்திரன் இ) ஸ்வாமி சிதாகாசானந்தா சின்மயா மிஷன் 3. கருத்துரை 1) வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2) கலாநிதி கே.ரி. கணேசலிங்கம் தலைவர் அரசறிவியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 3) திருமலை நவம் ஓய்வு பெற்ற அதிபரும் ஊடகவியலாளரும் 4) நிலாந்தன் சமூக ஆய்வாளர் 4. சபையோர் கருத்துரை 5. நன்றியுரை, கன்னியா வெந்நீரூற்று மரபுரிமையைப் பாதுகாப்போம் கருத்தமர்வு தென் கைலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தலைமையில் சைவ மகா சபையினரின் ஒழுங்கமைப்புடன் தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பங்கு கொண்ட செயற்திட்ட முன் நகர்வு கலந்துரையாடல் என்பவற்றுடன் 2019-06-23 மாலை இலங்கை வேந்தன் கல்லூரியில் நடைபெற்றது., மூலம்: சுஜீவன் தர்மரத்தினம் (ஒலிப்பதிவு)