ஒலிச் சேகரம்

தி. ஞானசேகரன் நேர்காணல் (கானா பிரபா)
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாப நிகழ்ச்சியில் எழுத்தாளர் தி. ஞானசேகரன் அவர்களை நேர்காணல் செய்கிறார் கானா பிரபா.
சண்முகம் முத்துலிங்கம் அவர்களுடன் ஓர் உரையாடல்
ச. முத்துலிங்கம் ஐயாவுடன் செ. கிரிசாந் உரையாடிய இந்த ஒலிப்பதிவு ஆவணப்படுத்தலுக்கான நேர்காணலாகப் பதிவுசெய்யப்படவில்லை. உரையாடலின் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. முத்துலிங்கம் ஐயா காலமாகிய நிலையில் இன்னொரு நேர்காணல் சாத்தியமாகாது என்பதால் இந்த உரையாடலை ஆவணப்படுத்துகிறோம்.
செங்கை ஆழியான் நேர்காணல் (கானா பிரபா)
செங்கை ஆழியான் (க. குணராசா) அவர்களைக் கானா பிரபா கண்ட நேர்காணலின் ஒலிப்பதிவு
ஏ. சி. தாசீசியஸ் நேர்காணல் (கானா பிரபா)
ஏ. சி. தாசீசியஸ் அவர்கள் இயல் விருது பெற்றதையொட்டி தமிழ்நாதம் இணையத்தளத்துக்காக கானா பிரபா கண்ட நேர்காணல்
கி. பி. அரவிந்தன் நேர்காணல் (கானா பிரபா)
கி. பி. அரவிந்தனுடனான நேர்காணல்
சி. வை. தாமோதரம்பிள்ளை நினைவரங்கம் (ஒலிப்பதிவு)
சி. வை. தாமோதரம்பிள்ளை நினைவரங்கம் என்ற தலைப்பில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடாத்திய விழாவில் ” சி. வை. தா. பற்றிய பதிவுகள் ஒரு மீள்நோக்கு” என்ற தலைப்பில் வழங்கப்பட்ட நினைவுப் பேருரை. ஒலிப்பதிவு பிரபாகர் நடராசா.
அருண் விஜயராணி நினைவுப் பகிர்வு (லெ. முருகபூபதி)
அருண் விஜயராணி அவர்களின் மறைவினையொட்டி அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சியில் லெ. முருகபூபதி வழங்கிய நினைவுப் பகிர்வு. நிகழ்ச்சியை வழங்குபவர் கானா பிரபா.
எஸ். பொன்னுத்துரை நினைவுப் பகிர்வு (லெ. முருகபூபதி)
எஸ். பொன்னுத்துரை மறைவினையொட்டி லெ. முருகபூபதி வழங்கிய நினைவுப்பகிர்வு
காவலூர் ராசதுரை நினைவுப் பகிர்வு (லெ. முருகபூபதி)
காவலூர் ராசதுரை அவர்களின் மறைவினையொட்டி அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சியில் லெ. முருகபூபதி வழங்கிய நினைவுப் பகிர்வு. நிகழ்ச்சியை வழங்குபவர் கானா பிரபா.
டொமினிக் ஜீவா ஏற்புரை 2016.10.16
2016.10.16 அன்று யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் இளவாலை மணியம், தேவி பரமலிங்கம் ஆகியோர் ஏற்பாட்டில் டொமினிக் ஜீவாவுடனான சந்திப்பு நிகழ்வு இடம்பெற்றது. தெணியான் தலைமை வகித்தார்.